அலைகடலென வாரீர்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்தவது என்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதனையொட்டி நாளை(02.02.2020) ஞாயிற்றுகிழமை உலகம் போற்றும் மகத்தான மக்கள் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் கடலூரில் முதல் கையெழுத்து இட்டு துவக்கிவைக்க வருகைபுரிகிறார்கள் ஆகையால் விசிக பொறுப்பாளர்கள் - ஜனநாயகசக்திகள் - பொதுநலவாதிகள் அலைகடலென திரண்டு வாருங்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைக்கிறோம்.
Vck Bala.puthiyavan 
