நாவலூரில் காக்னிசன்ட் நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர், சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் ஆய்வு நடத்தினார்….
https://patrikai.com/cm-stalin-inaugurating-cognizant-office-new-building-and-inspected-sholinganallur-e-service-center/ via @[email protected]

#Navalur #Shozhinganallur #Sholinganallur #CTS #cognizant @[email protected] @[email protected]

நாவலூரில் காக்னிசன்ட் நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர், சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் ஆய்வு நடத்தினார்….

சென்னை: குருநானக் கல்லூரி பொன்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து,  நாவலூரில் உள்ள காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதையடுத்து, சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் ஆய்வு நடத்தினார். சென்னை அடுத்த நாவலூரில் 6 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. காக்னிசன்ட் நிறுவனத்தின் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக   சோழிங்கநல்லூர் இ- சேவை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பொதுமக்கள்...

www.patrikai.com