ஏற்காடு கோடை விழா தொடங்கியது! சிறப்பு பேருந்துகள் இயக்கம் https://patrikai.com/yercaud-summer-festival-begined-today/ via @[email protected]
#yercaud #ShevaroyHills #Salem #TamilNadu #SummerFestival #SummerVibes
ஏற்காடு கோடை விழா தொடங்கியது! சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் சிறப்பு மிக்க சுற்றுலாத் தளமாக விளங்கும் ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. ஏற்காட்டில் ஆண்டு தோறும் கோடை விழா நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோடை விழா நடைபெறாத நிலையில், நடப்பாண்டு 45-வது கோடை...