”புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2020..!”

திறமைக்கான விருது - திருமிகு. ஹலிதா சமீம்

திரை நெறியான தெறிப்புடன் வந்த புதுமை இயக்குநர்

#PTShakthiAwards2020 #ShakthiAwards #InternationalWomensDay #Halitha

”புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2020..!”

துணிவுக்கான விருது - திருமிகு.சத்யஸ்ரீ சர்மிளா

மூன்றாம் பாலினத்தோப்பில் பூத்த முதலாம் வழக்கறிஞர்

#PTShakthiAwards2020 #ShakthiAwards #InternationalWomensDay #lawyer #SathyasriSharmila

”புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2020..!”

தலைமைக்கான விருது - திருமிகு வனிதா மோகன்

தொழில் முனையும் தோழமைகளின் தலை மங்கை

#PTShakthiAwards2020 #ShakthiAwards #InternationalWomensDay #VanithaMohan

”புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2020..!”

சாதனைக்கான விருது - திருமிகு. பி.சுசீலா, பாடகி

காலத்தை வென்ற கலைக்காட்டு குயில்

#PTShakthiAwards2020 #ShakthiAwards #InternationalWomensDay #PSusheela #Singer

”புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2020..!”

கருணைக்கான விருது - திருமிகு. இசா பாத்திமா ஜாஸ்மின்

உணவின்றி வாடும் நடைமேடை வாசிகளுக்கு பசியாற்றும் மருத்துவர்

#PTShakthiAwards2020 #ShakthiAwards #InternationalWomensDay #AyyamittuUnn #Doctor

”புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2020..!”

புலமைக்கான விருது - திருமிகு.ராதிகா ராமசாமி, வனவியில் கேமராக் கலைஞர்

#PTShakthiAwards2020 #ShakthiAwards #InternationalWomensDay #wildlifephotography

புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2020..!

நாளை காலை 9 மணிக்கு... | #PTShakthiAwards2020 #ShakthiAwards