IN PHOTOS | Bharat Bandh: Normal life disrupted in some parts of the country

Employees and workers associated with a joint forum of central trade unions observed a day-long strike on Thursday to show their resistance to anti-worker, anti-farmer and anti-national pro-corporate policies of the central government. The forum has claimed that 30 crore workers are being mobilised for a general strike to protest against the new labour codes, among other issues. Heres a look at how the Bharat Bandh has disrupted several parts of the country. PICS/PTI

Mid-day

வரைவு விதைச் சட்ட மசோதா, 2025ஐ ஒன்றிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இவ்வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 11.12.2025 வரையில் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. பொதுச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை நிறுவனமயமாக்குவதற்கான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மசோதாவை கீழ்கண்ட காரணங்களுக்காகத் திரும்பப் பெறக் கோருகிறோம். முழு விவரம்:

(Website link in bio) #seedbill2025 #wto #seedbill #agriculture #Poovulaginnanbargal

https://senkettru.wordpress.com/2025/12/11/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%be-2025%e0%ae%90/?utm_source=mastodon&utm_medium=jetpack_social

வரைவு விதைச் சட்ட மசோதா, 2025ஐ ஒன்றிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இவ்வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 11.12.2025 வரையில் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. பொதுச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை நிறுவனமயமாக்குவதற்கான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மசோதாவை கீழ்கண்ட காரணங்களுக்காகத் திரும்பப் பெறக் கோருகிறோம். முழு விவரம்:

(Website link in bio) #seedbill2025 #wto #seedbill #agriculture #Poovulaginnanbargal

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்