பிப்ரவரி 1 முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி
https://patrikai.com/permission-for-the-public-on-beaches-in-chennai-from-february-1/ via @[email protected]
பிப்ரவரி 1 முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி
சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மெரினா உட்படச் சென்னை கடற்கரைகளுக்குச் செல்ல கடந்த 2-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்துக் கடந்த 27-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி...

