#SchoolReopen
#TamilNadu

It looks like #SenthilBalaji incident is inspiring students to emulate the same to bunk #Schools

Video Credits" #Whatsapp

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை வெளியாகும் என தகவல்… https://patrikai.com/when-are-the-schools-reopening-in-tamil-nadu-after-the-summer-holidays/ via @[email protected]

#TamilNadu #schools #summervacation #SchoolReopen

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை வெளியாகும் என தகவல்…

சென்னை: பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி திறப்பு தேதியும் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு, பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கிய நிலையில், இதுவரை  கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது என்ற  தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை பள்ளிகள் திறப்பு தொடர்பாக தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள்...

www.patrikai.com

குன்றக்குடி சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு வரவேற்பு – வைரல் வீடியோ…
https://patrikai.com/elephant-welcoming-students-at-kunrakkudi-shanmuganathar-temple-primary-school/ via @[email protected]

#schoolreopen #schools #Students #Kundrakudi #ViralVideo

குன்றக்குடி சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு வரவேற்பு – வைரல் வீடியோ…

சிவங்ககை: குன்றக்குடி சண்முகநாதர் கோவில் தொடக்கப்பள்ளியில் யானையைக் கொண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் ற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டதால், இன்று முதல் (நவம்பர் 1) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணாக்கர்களுக்கு, பள்ளி  நுழைவு வாயிலில் உடலின் வெப்ப நிலையை பரிசோதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு மலர் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த...

www.patrikai.com

பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… https://patrikai.com/week-after-schools-reopen-27-students-test-ve-for-covid-19-in-four-districts-of-punjab-parents-shocked/ via @[email protected]

#student #schools #schoolreopen #Punjab @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு…

சண்டிகர்: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  தொறறு பாதிக்கப்பட்ட மாணவர்கள்  அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், பல மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளன. ...

www.patrikai.com

செப்டம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் https://patrikai.com/schools-open-for-all-classes-on-september-1st-minister-anbil-mahesh/ via @[email protected]

#schoolreopening #schoolreopen #education @[email protected] @[email protected]

செப்டம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க தயாராக இருப்பதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுதினம் (13ந்தேதி) தொடங்க உள்ளது. 29நாட்கள் நடைபெற உள்ள இந்த  கூட்டத்தொடரில் ஆகஸ்டு 27ந்தேதி  பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. இது தொடர்பாக...

www.patrikai.com

பள்ளிகள் திறப்பு? 38மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை… https://patrikai.com/schools-open-school-education-secretary-consult-with-38-district-education-officers-today/ via @[email protected]

#Students #schools #School2021 #schoolreopen @[email protected]

பள்ளிகள் திறப்பு? 38மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை…

சென்னை: பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து  38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் இதுவரை திறக்க அனுமதி வழங்கப்படாத நிலையில்,  அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு பாடங்களை போதித்து வருகின்றன. இதற்கிடையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மாநில...

www.patrikai.com

புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு! https://patrikai.com/schools-to-open-soon-in-tamil-nadu-following-puducherry/ via @[email protected]

#schoolsreopening #schoolreopen @[email protected]

தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு! தனியார் பள்ளி கூட்டமைப்பு தகவல்…

சென்னை:  தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சசர் கூறியதாக  தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வரும் 16ந்தேதி முதல் உயர்நிலை வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதையொட்டி தமிழகத்திலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. பல தனியார் பள்ளிகள், கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், செய்தியளார்களை  சந்தித்த தனியார் பள்ளிகள்...

www.patrikai.com
Homepage

Homepage

www.patrikai.com

அனைத்து மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்பட வேண்டும்

- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்

#MatriculationSchools #Tamilnadu #SchoolReopen