3 ரோஜா பூ மட்டுமே மாலை; விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஆட்கள்! -லாக் டவுனால் நடிகருக்கு நேர்ந்தசோகம் #Malayalam #Cinema #Actor #Sasikalinga
https://cinema.vikatan.com/tamil-cinema/malayalam-cinema-actor-sasi-kalinga-passed-away
3 ரோஜா பூ மட்டுமே மாலை; விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஆட்கள்! -லாக் டவுனால் நடிகருக்கு நேர்ந்தசோகம்

`பின்னர் ஒரு நண்பர் ஒருவர் உதவியுடன் சசியேட்டன் வீட்டுக்குச் சென்றேன். வீட்டை அடைந்தபோது, ​​எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த பெரிய முற்றத்தில் ஒரு மேஜையில் சசியேட்டன் இறந்துகிடந்தார்.' | malayalam cinema actor sasi kalinga passed away