மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்… https://patrikai.com/former-malaysian-minister-samy-vellu-dies-chief-minister-m-k-stalin-condolence/ via @[email protected]

#Mayalsia #TunSamyVellu #Dato #SamyVellu @[email protected] @[email protected]

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு.  இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  மக்கள் சேவை ஆற்றியவர்.  வயது முதிர்வு காரணமாக டத்தோ சாமிவேலு இன்று அதிகாலை காலமானார். இவர்  மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்தவர்.  அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும்...

www.patrikai.com

மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம்! https://patrikai.com/tun-dr-samy-vellu-passed-away-funeral-cottage-will-leave-the-residence-at-3-00pm-tomorrow/ via @[email protected]

#TunSamyVellu #samyvellu #Malaysia

மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம்!

கோலாலம்பூர்: மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான டத்தோ எஸ் சாமிவேலு இன்று (செப்டம்பர் 15) அதிகாலை காலமானார்.  தற்போது 86 வயதாகும் சாமிவேலு, வயது முதிர்வு காரணமாக, இன்று அதிகாலை  கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இயற்கை எய்தினார் என கூறப்படுகிறது. இந்த...

www.patrikai.com