மகர விளக்கு பூஜையைத் தொடர்ந்து சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு - மீண்டும் பிப்ரவரியில் நடை திறப்பு...
https://patrikai.com/sabarimalai-ayyappan-temple-closure-following-makara-jothi-puja-re-opening-in-february/
திருவனந்தபுரம்: பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை பூஜையுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைசைக்காக பிப்ரவரி மாதம் நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையைத் தொடர்ந்து, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். ...