இந்தியா அணுக்கதிரியக்க அபாயத்தில் தள்ளும் இம்மசோதாவை ஒன்றிய அரசுத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறோம்.
இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்குரிய பிரிவுகளைக் கொண்ட மசோதா ஒன்று அவசரகதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்கள் இதை அறிமுகம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #AtomicEnergy #SHANTI_Bill #Poovulaginnanbargal -பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
இந்தியா அணுக்கதிரியக்க அபாயத்தில் தள்ளும் இம்மசோதாவை ஒன்றிய அரசுத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறோம்.
இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்குரிய பிரிவுகளைக் கொண்ட மசோதா ஒன்று அவசரகதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்கள் இதை அற…