ஆர்.கே.சுரேஷ் கண்டுபிடித்த புதிய நயன்தாரா!
https://patrikai.com/r-k-sureshs-visithiran-movie-success-meet/ via @[email protected]
#Visithiran #Rksuresh #poorna #Purna #shamnakasim @[email protected]
ஆர்.கே.சுரேஷ் கண்டுபிடித்த புதிய நயன்தாரா!
இயக்குனர் பாலா தயாரிப்பில் பத்மகுமார் இயக்க, ஆர் கே சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் படம், விசித்திரன். தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும், உடல் உறுப்பு மாற்று மோசடி, ஏழை மக்கள் ஏமாற்றப்படுவது குறித்து அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி இருக்கும் படம் இது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. பிக் பாஸ் பிரபலங்கள்,...