அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் தொழிலாளர் சிறப்பு மாநாட்டில் விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தும் சம்யுக்த கிஷான் மோர்ச்சா (SKM Leaders) தலைவர்கள். #FarmersProtest #Workers #FarmersWorkersUnity #RepealFarmActs
வேளாண் சட்டங்களை நிராகரிப்போம்!
சென்னை கிண்டி அஞ்சலகம் முன்பு #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்து சங்க மறியல் போராட்டம்! #FarmersProtest #StandWithFarmers #300DaysOfFarmersProtest #RepealFarmActs #ModiGovt #BJPDestroyingIndia @[email protected]