#Remedisivir #COVIDEmergency #chennaicovidhelp @[email protected]
சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்ய சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரங்களில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை அதிகம் பரிந்துரைப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க...
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு
ரெம்டேசிவிர் விற்கும் அரசு கவுண்டர்களில் கூட்டம் கூட்டமாக வருவதை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு நேரடியாக மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
#Remedisivir #TNGovt
ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் : முதல்வர் எச்சரிக்கை
https://www.patrikai.com/action-under-goondas-act-on-black-markers-or-oxygen-and-remdesivri-cm-mk-stalin/
#goondas #MKStalin #Remedisivir @[email protected] #CovidVaccine #CoronaVaccination #patrikaidotcom
சென்னை ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகளில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து அரசின் கட்டுப்பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயினும் இவற்றைப் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக தொடர்ந்து...
குண்டாஸ் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக ரெம்தேசிவைர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் போலீசாருக்கு அறிவுறுத்துகிறார்.
#TNFightsCorona #Remedisivir #Oxygen @[email protected] @[email protected]
#ரெம்டெசிவிர் மருந்து கடத்தல் கும்பல் சென்னையில் பிடிபட்டது : 7 பேர் கைது
https://www.patrikai.com/chennai-police-found-out-remdesivir-smuggling-gang-and-7-arrested/
#Remedisivir #CoronaVaccine #coronavirus #COVID19 #patrikaidotcom
சென்னை வங்க தேசத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து கடத்தி வரும் கும்பலைச் சென்னை காவல்துறையினர் கண்டறிந்து 7 பேரைக் கைது செய்துள்ளனர் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தற்போது ரெம்டெசிவிர் மருந்துகக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் தமிழக அரசே இந்த மருந்துகளை மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறது. இதை வாங்கக் கூட்டம் அலைமோதுவதால் இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி பலர் வெளிநாடுகளில் இருந்து இந்த மருந்தைக் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்கின்றனர்....
நாளொன்றுக்கு 20ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் தேவை! மத்தியஅமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
https://www.patrikai.com/need-20-thousand-remdesivir-bottles-per-day-chief-minister-stalin-insistence-with-the-union-minister-piyush-goel/
@[email protected] #MKStalin #Remedisivir #CovidVaccine #CoronaVaccine #patrikaidotcom
சென்னை: நாளொன்றுக்கு 20ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் தேவைப்படுகிறது. அதற்கான மருந்துகளை அனுப்பி வையுங்கள் என மத்தியஅமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் வலியுறுத்தி உள்ளார். தற்போதைய நிலையில், தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 7000 Remdesivir மருந்துக் குப்பிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்வது போதுமானதாக இல்லை. நாளொன்றுக்கு 20000 குப்பிகளை வழங்கிட மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் தொலைபேசி மூலம் உரையாடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை...
#Breaking: ஆக்ஸிஜன் தேவைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் ஆகியவற்றைக் கண்காணிக்க ஐ ஏ எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு.
#COVID19 #கோவிட்19 #TamilNaduCoronaupdate #Oxygen #Remedisivir