மாமதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் நடத்திய செஞ்சட்டை பேரணியை #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @SuVe4Madurai@twitter.com.எம்.பி., செங்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். #Madurai #RedShirtRally #SuVenkatesanMP
"Periyar & the emerald dove" illustration by @nabihaiderali@twitter.com, at today's #RedShirtRally