Blockbuster forever. Captain forever.💥
#CaptainPrabhakaran is streaming now on #Tentkotta! 🎬
✨ Subscribe ▶️ http://tentkotta.com
✅ Go legal. Say NO to piracy
#CaptainPrabhakaran #Vijayakanth #MansoorAliKhan #ShanmugaPandian #RKSelvamani
Blockbuster forever. Captain forever.💥
#CaptainPrabhakaran is streaming now on #Tentkotta! 🎬
✨ Subscribe ▶️ http://tentkotta.com
✅ Go legal. Say NO to piracy
#CaptainPrabhakaran #Vijayakanth #MansoorAliKhan #ShanmugaPandian #RKSelvamani
Selvamani: రోజా భర్త సెల్వమణికి అరెస్ట్ వారెంట్.. ఏమైందంటే..?
#Telugunews #Pakkafilmy #RKRoja #RKSelvamani
“ஆர்.கே.செல்வமணி நாட் ரீச்சபிள்!” : கே.பாக்யராஜ் காட்டம்
https://patrikai.com/r-k-selvamani-always-not-reachable-says-director-k-bhagyaraj/ via @[email protected]
வரும் 27ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. எதிர்த்தரப்பில் ஆர்.கே.செல்வமணி தரப்பினர் போட்டியிடுகின்றனர். இமயம் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ். செயலாளர் பதவிக்கு பார்த்திபன். பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், “தற்போது உள்ள ( ஆர்.கே....
இயக்குனர் சங்க தேர்தலில் கே. பாக்யராஜை உயர்த்திப்பிடிக்கும் உதவி இயக்குனர்கள்
#KBhagyaraj #director #RKSelvamani @[email protected] @[email protected]
ஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக தேர்வு....!
https://www.patrikai.com/fefsi-election-results-announced-rk-selvamani-win/ #RKSelvamani @[email protected] @[email protected] #fefsi #electionresult #win
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெஃப்சி) தலைவராக மீண்டும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும், அங்கமுத்து சண்முகம் பொதுச்செயலாளராகவும், பொருளாளராக பி.என்.சுவாமிநாதனும் மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இவர்களுடன் துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர், எஸ்.பி.செந்தில்குமார், வி.தினேஷ்குமார், தவசிராஜ் இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன், ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார், கே.ஸ்ரீபிரியா ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 19-ஆம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 19-ஆம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்படங்களில் கற்பனை செய்யப்பட்ட நோய்களை விட தீவிரமாக கொரோனா தாக்கம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள் உள்ள அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். நாளை முதல் யெஸ் வங்கி வழக்கம்போல செயல்படும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போதைய நிலவரப்படி 36 திரைப்படங்களும், 60 சீரியல்களும் படப்பிடிப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். படப்படிப்பு தொடங்குவது‌ குறித்து வரும் 25-ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்று செல்வமணி தெரிவித்துள்ளார். ‘உத்தரவை மீறி பள்ளியோ, வணிக வளாகமோ திறக்கப்பட்டால் நிரந்தர சீல்’: மாநகராட்சி எச்சரிக்கை முன்னதாக, திரையரங்குகள், வணிக வளாகங்கள், உ‌யிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியனவற்றை மூட வேண்டும் எனவும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்தக்கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகளுக்கு மார்ச் 31 வரை அனுமதி வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.