இயக்குனர் அட்லீ தந்தையானார்…

இயக்குனர் அட்லீ - நடிகை ப்ரியா அட்லீ ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அட்லீ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. https://twitter.com/Atlee_dir/status/1620410618686889986 நயன்தாரா, ஆர்யா, ஜெய் நடிப்பில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் 'ஜவான்' என்ற இந்தி திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. https://patrikai.com/atlee-is-going-to-be-father-soon/

www.patrikai.com