திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர். டி.ரவீந்திரன் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசே கரும்பு விவசாயிகளின் பாக்கித் தொகையை வழங்க நடவடிக்கை எடு.
#Polur #SugarFactory