
என்னை கொல்ல முயற்சி: சாத்தான்குளம் கொலைக் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பரபரப்பு கடிதம்…
மதுரை: என்னை கொல்ல முயற்சி நடைபெறுகிறது, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் (தந்தை -மகன்) காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை...
www.patrikai.comஇன்ஸ்பெக்டர் இடமாற்றம்; கலங்கிய பெண்கள்! - மக்கள் மனதில் இடம்பிடித்த சிதம்பரமுருகேசனின் சீக்ரெட்
#PoliceInspector #Kasimedu http://bit.ly/2pa9Upvஇன்ஸ்பெக்டர் இடமாற்றம்; கலங்கிய பெண்கள்! - மக்கள் மனதில் இடம்பிடித்த சிதம்பரமுருகேசனின் சீக்ரெட்
`காசிமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசனை இடமாற்றம் செய்யக்கூடாது' என்று பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.|Women's against the transfer of the Kasimedu Inspector