சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டாம்! யுஜிசி
https://patrikai.com/ugc-letter-regarding-admission-of-students-in-heis-on-cbse-result-declaration/ via @[email protected]
டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ளது. மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை வெளியிடுவதில் தாமதப்படுத்தி வருகிறது. இதனால், மாணவர்கள் உயர்கல்வி சேருவதில் சிக்கல்எழுந்துள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இணையதளத்தில் வெளியானது… https://patrikai.com/10th-and-12th-class-temporary-marksheet-released-on-the-website/ via @[email protected]
சென்னை: தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளிலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும், ஏற்கனவே நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 27ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும், ...