உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தனது கலையின் வாயிலாக மக்களிடம் எடுத்து சென்றதற்காக சப்தர் ஹாஷ்மி அடித்து கொல்லப்பட்டார். அவரது பிறந்த நாளில் அவரது தியாகத்தை நினைவு கூர்வோம்... #SafdarHashmi #HallaBol #JANAM #Communist #PlayWrighter #Director #SF