How The Pfizer Vaccine Was Tested 💉 Robert F. Kennedy Jr.
How The Pfizer Vaccine Was Tested 💉 Robert F. Kennedy Jr.
5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு https://patrikai.com/pfizer-reports-that-the-corona-vaccine-works-best-for-children-between-the-ages-of-5-and-12/ via @[email protected]
ஸ்புட்னிக்கை தொடர்ந்து பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருகிறது…. டாக்டர் வி.கே. பால்
https://patrikai.com/following-sputnik-pfizer-and-moderna-vaccines-are-being-used-soon-dr-vk-paul/ via @[email protected]
#vaccine #SputnikV #PfizerVaccine #modernavaccine @[email protected] @[email protected]
டெல்லி: இந்திய மக்களின் தடுப்பூசிகளின் தேவைகளை நிறைவுசெய்ய, ஸ்புட்னிக்கை தொடர்ந்து பைசர், மாடர்னா தடுப்பூசி பயன்பாடட்டுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆதிவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரேனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசிக்கு...
#மாடர்னா மற்றும் #பைசர் நிறுவன #தடுப்பூசி-களை வாங்க காத்திருக்கும் நாடுகளின் வரிசையில் கடைசியில் நிற்கிறது இந்தியா ?
https://www.patrikai.com/india-stands-last-in-the-queue-to-buy-moderna-and-pfizer-vaccines/
2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்தபோது, தொலைநோக்கு பார்வையின்றி அன்றைய சூழலை மட்டுமே கவனத்தில் கொண்டு அனுமதி மறுத்தது இந்திய அரசு. தற்போது இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்திருக்கும் நிலையில், இந்த தடுப்பூசிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை நிர்பந்திக்கபோவதில்லை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகளின் ஒழுங்குமுறையையும், உலக சுகாதார அமைப்பின்...