உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்! #WorldHungerIndex #ModiGovt #BJPfails #Modi4Corporates #PeopleSufferedPoor #IndianPoverty #BJPDestroyingIndia

Listen More on : https://spoti.fi/3NmrIV4

உலக பட்டினிக் குறியீடு; இந்தியாவின் நிலைமை மோசம்!

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது, தரவரிசைப் பட்டியலில்  இந்தியாவின் நிலைமோசம் அடைந்துள்ளது. 2014இல் 28.2-ஆக இருந்த இந்தியக் குறியீடு, 3.2 சதவீதம் மோசம் அடைந்துள்ள விகிதம் தான் தெற்கு ஆசியாவிலேயே மிக அதிகம். #WorldHungerIndex #ModiGovt #BJPfails #Modi4Corporates #PeopleSufferedPoor #IndianPoverty #BJPDestroyingIndia 

Spotify
இந்தியப் பொருளாதாரம் சரிவு; ஒத்துக் கொண்ட நிதியமைச்சர் - தோழர் @[email protected] மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #India #IndianEconomy #EconomicFallDown #Unemployment #Poverty #Privatisation #PeopleSufferedPoor #Modi4Corporates #BJPDestroyingIndia @[email protected]
இந்திய பொருளாதாரம் சரியும் என்று நாங்கள் சொல்லி வந்தோம். எள்ளி நகையாடினீர்கள். தீர்வுக்கு ஒரே வழி மோடி அமைச்சரவை வீட்டுக்குப் போவதுதான் - தோழர்@[email protected] #CPIM #IndianEconomy #EconomicFallDown #Unemployment #Poverty #PeopleSufferedPoor #Modi4Corporates @[email protected]
உலகில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் 60% பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #ModiDestroyingIndia #BJPGovt #ModiFails #Modi4Corporates #AdaniGroups #IndiaPoor #PeopleSufferedPoor More: https://youtu.be/KZUmCVUL760
உலகில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் 60% பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்...

YouTube
நாட்டில் ஏழை-எளிய மக்களும், நடுத்தர மக்களும் விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் போது பாஜக தலைவர் அண்ணாமலை பேசாமல் இருப்பது ஏன்? - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PriceHike #Foodproducts #Rice #Petrol #Diesel #PeopleSufferedPoor #ModiBetrayedPeople @[email protected]
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை உறுதி என்றார் மோடி. ஆனால் 20 - 24 வயது வரை உள்ளவர் மத்தியில் வேலையின்மை விகிதம் 42%. #CPIM #ModiGovt #BJPLies #UnEmployment #Jobless #PeopleSufferedPoor #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #Modi4Corporates

மதவெறி, வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்திடவும் ஆகஸ்ட் 20 முதல் 30 வரை 5000 குழுக்கள் 50 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து மிழகம் முழுவதும் பிரச்சாரம் நடத்த சிபிஐ(எம்) அறைகூவல்...

இந்தியாவின் இருள் அகற்றுவோம்!
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! #ModiGovt #PeopleSufferedPoor

சாதாரண மக்கள் வயிற்றை நிரப்புகிற அரிசிக்கு 5% GST
பெரு முதலாளிகளின் கஜானாவை நிரப்புகிற வைரத்திற்கு 1.5% GST #FoodProducts #GST #PeopleSufferedPoor #Modi4Corporates #BJPDestroyingIndia #BJPBetrayedIndia
அசாமில் 32 மாவட்டங்களில் 60 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்கும் உடமைகளுக்கும் போராடிக் கொண்டுள்ளனர் - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #Assam #Flood #PeopleSufferedPoor #Maharashtra #SivaSena
தேசபக்தியை மூட்டை கட்டி வைத்தது போல் நடந்து கொள்ளும் பாஜக கும்பலுக்கு பிரிட்டிஷ்க்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கர்தான் பாரம்பரியம் - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PeopleSufferedPoor #BJPFails More: https://youtu.be/-1lfm8nXh0w
மோடிக்கு தாயை விட கேமரா தான் முக்கியம் | Madukkur Ramalingam Speech

YouTube