மோடி அரசின் வாய்ப்பந்தலுக்கும் பொய்ப் பிரச்சாரத்துக்கும் அளவே இல்லை...- தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiGovt #BJP #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #IndianEconomy #EconomicFallDown #CovidSecondWave #PeopleSufferdpoor @[email protected]
அன்றே சொன்னோம்...
இந்தியப் பொருளாதாரத்தை மீட்க ஒரே வழி மக்களின் கைகளில் பணப்புழக்கம் வேண்டுமென்று #CPIM அன்றே மோடி அரசுக்கு வலியுறுத்தியது... #IndianEconomy #EconomicFallDown #ModiGovt #ModiDestroyingIndia #Modi4Corporates #PeopleSufferdPoor @[email protected] @[email protected]