சிறுவர் தினத்தை முன்னிட்டு AkzoNobel மொனராகலை SOS சிறுவர் கிராமத்தில் மகிழ்ச்சியையும் வர்ணமயமான குதூகலத்தையும் ஏற்படுத்தியிருந்தது
#Dulux #LetsColour #AkzoNobelCares #PeoplePlanetPaint #SOSChildrensVillage
சிறுவர் தினத்தை முன்னிட்டு AkzoNobel மொனராகலை SOS சிறுவர் கிராமத்தில் மகிழ்ச்சியையும் வர்ணமயமான குதூகலத்தையும் ஏற்படுத்தியிருந்தது - Eyeview Sri Lanka
Share with your friendஇந்த ஆண்டின் சிறுவர் தினம், மொனராகலை SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு நினைவிலிருக்கும் தினமாக அமைந்திருந்தது. இலங்கையில் டியுலக்ஸ் பெயின்ட் வகைகளின் உற்பத்தியாளரான AkzoNobel, சிறுவர் தினத்தை முன்னிட்டு மொனராகலை SOS சிறுவர் கிராமத்தில் களிப்பூட்டும் விளையாட்டுகள், விநோத அம்சங்கள் மற்றும் வர்ணந்தீட்டும் செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுத்திருந்தது. இந்த ஆண்டு AkzoNobel இன் தன்னார்வ ஊழியர்கள் மொனராகலை SOS கிராமத்துக்கு விஜயம் செய்திருந்ததுடன், அங்கிருந்த சிறுவர்களுடன் இணைந்து, களிப்பூட்டும் அம்சங்கள் நிறைந்த […]