தமிழகஅரசு மாணவிகளுக்கு வழங்கும் மாதம் ரூ.1000 யார் யாருக்கு கிடைக்கும்? விதிமுறைகள் விவரம்… https://patrikai.com/which-girl-student-will-get-rs-1000-aid-per-month-guidelines-details/ via @[email protected]
#TamilNadu #Penkalvi #GirlStudent #collegestudents #women #womenempowerment #Guidelines
தமிழகஅரசு மாணவிகளுக்கு வழங்கும் மாதம் ரூ.1000 யார் யாருக்கு கிடைக்கும்? விதிமுறைகள் விவரம்…
சென்னை: தமிழகஅரசு மாணவிகளுக்கு வழங்கும் மாதம் ரூ.1000 யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்த விதிமுறைகளை தமிகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதையடுத்து,...