LoP Rahul Gandhi Arrives At Parliament To Pay Tribute | OTV

LoP Rahul Gandhi Arrives At Parliament To Pay Tribute | OTV #rahulgandhi #lop #parliamenttribute #indianpolitics #politicalleaders #parliamentofindia #delhi #tribute #politicalevent #otv #otvnews #otvenglish #otvnewsenglish --------------------------------------------------------------------------------------------------------- OdishaTV is Odisha's no 1 News Channel. OTV being the first private satellite TV…

https://www.odnews.in/lop-rahul-gandhi-arrives-at-parliament-to-pay-tribute-otv/

CP Radhakrishna चुने गए भारत के नए उपराष्ट्रपति, कुल 452 वोट मिले - VR News Live

Sudershan Reddy vs CP Radhakrishna: जस्टिस बी. सुदर्शन रेड्डी vs सीपी राधाकृष्णन को देंगे चुनौती

VR News Live
PM मोदी सरकार पर खड़गे का हमला, कहा हालात बदलो, नाम बदलने से क्या होगा?

Special Session of Parliament: संसद का विशेष सत्र जारी है। 22 सितम्बर तक यह सत्र चलेगा और इस दौरान चार अहम बिल पास किये जाने हैं। सत्र की शुरुआत आज प्रधानमंत्री मोदी (PM Modi) के भाषण से हुई। बड़ा जोड़द

News Watch India

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத #இளையராஜா...
https://patrikai.com/parliament-winter-session-ilayaraja-did-not-go-to-rajya-sabha-even-for-a-day/

#Parliament #parliamentofindia #wintersession @[email protected]

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி இளையராஜாவின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், நடைபெற்று முடிந்த  குளிர்கால கூட்டத் தொடரில் இளையராஜா எம்பி ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தது.   13 நாட்கள் நடந்த இந்த குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி...

www.patrikai.com

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டிட பணி முடிவுற்றது! டாடா தகவல்…
https://patrikai.com/government-wants-to-hold-winter-session-in-new-parliament-building-part-of-central-vista-project/ via @[email protected]

#CentralVista #parliamentofindia #WinterSession #NewParliamentBuilding

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டிட பணி முடிவுற்றது! டாடா தகவல்…

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைகர் டெல்லியில்  மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வந்த புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் முடிவடைந்து உள்ளதாக, கட்டுமான நிறுவனமான டாடா தெரிவித்து உள்ளது. இதையடுத்து, புதிய கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசாங்கம் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக, பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி...

www.patrikai.com

பாராளுமன்ற மத்திய மண்டபத்தில் திமுக எம்.பி.க்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு – புகைப்படங்கள் https://patrikai.com/mk-stalin-meet-dmk-mps-and-many-national-leaders-to-the-central-hall-in-parliament/ via @[email protected]

#MKStalin #Delhi #DMK #Parliament #ParliamentOfIndia @[email protected] @[email protected]

பாராளுமன்ற மத்திய மண்டபத்தில் திமுக எம்.பி.க்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு – புகைப்படங்கள்

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்புவிழாவில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களையும்  சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்ட 3வது பெரிய கட்சியாக திமுக திகழ்கிறது. இதனால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் திமுக எம்.பி.க்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முதல்வர், அங்குள்ள அறையில் அமர்ந்து திமுக...

www.patrikai.com

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், டெல்லி பிரச்னை குறித்து கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன

http://bit.ly/39fXSN9

#ParliamentofIndia #Delhi #BJP #Congress

இன்று கூடுகிறது நாடாளுமன்றம் : டெல்லி பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், டெல்லி பிரச்னை குறித்து கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த 11-ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்நிலையில் இன்று 2-வது அமர்வு தொடங்குகிறது. இத்தொடரின்போது பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கிறார். மேலும், நடப்பு தொடரில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் எனத் தெரிகிறது. டெல்லி வன்முறை குறித்து விளக்கம் கேட்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம்