பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து கலாய்த்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்…
https://patrikai.com/i-dont-know-who-comes-up-with-these-brilliant-whatsapp-forwards-but-this-one-skewers-the-folly-of-the-gst-as-few-jokes-have/ via @[email protected]
#PaneerButterMasala #Paneer #BUTTER #Masala #GST @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து கலாய்த்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்…
டெல்லி: பன்னீர் பட்டர் மசாலாவுக்கான ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் , அதுதொடர்பான டிவிட்டை பகிர்ந்து கலாய்த்து உள்ளார். மோடி ஆட்சி அமல்படுத்திஉள்ள ஜிஎஸ்டியின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டி உள்ளார். மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 18 முதல் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு விதிகளை விதித்துள்ளது. அதில் பால், தயிர் மற்றும் பனீர் போன்ற உணவு பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. மேலும் வெண்ணெய்க்கு 12% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. சில பொருட்களுக்கு 5 சதவிகிதம், பால்...