2015ல் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினரை #CPIM கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். #Namakkal #Pallipalayam #CPIMMartyr #Veluchamy

