Youth plays actor Vijay`s film song on Palani Dhandayudhapani Swamy Temple PA system. Temple files police complaint, sparking controversy. https://english.mathrubhumi.com/news/india/palani-temple-vijay-song-incident-g8rdghc6?utm_source=dlvr.it&utm_medium=mastodon #PalaniTemple #DhandayudhapaniSwamyTemple #FilmSong #TempleSecurity

கும்பாபிஷேகத்தை அடுத்து வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் #பழனி #முருகன் கோயில்... வீடியோ... https://patrikai.com/palani-kumbabishekam/

#palani #palanimurugan #palanitemple #Kumbabishekam @[email protected]

கும்பாபிஷேகத்தை அடுத்து வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பழனி முருகன் கோயில்… வீடியோ…

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணி உள்ளிட்ட மற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோயில் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுகிறது. https://twitter.com/tnhrcedept/status/1617153175987052545 கும்பாபிஷேகத்தின் போது மலை மீதுள்ள கோயிலுக்குள் செல்ல 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்தது. இதற்காக 50,000க்கும் அதிகமானோர்...

www.patrikai.com

2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்! அறங்காவலர் குழு அறிவிப்பு… https://patrikai.com/palani-murugan-temple-kumbabishekam-on-27th-january-2023-board-of-trustees-announcement/ via @[email protected]

#palani #PalaniTemple #Murugan #temple @[email protected]

2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்! அறங்காவலர் குழு அறிவிப்பு…

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 27ந்தேதி  கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறங்காவலர் குழு தகவல் வெளியிட்டு உள்ளது. 12ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பழனி கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக கும்பாபிஷேசம் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் பக்தர்கள் தண்டாயுதபாணி கோயிலில்  கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் சேகர் பாபு சில மாதங்களுக்கு முன்பு,   நுங்கம்பாக்கம் இந்து சமய...

www.patrikai.com
பழனி: மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி வழக்கு… https://www.patrikai.com/palani-temple-shaving-workers-petition-for-relief/ #Palani #shavingworkers #Petition #forrelief #palanitemple #TNLockdown
பழனி: மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் நிவாரணம் கோரி வழக்கு…

பழனி: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த பிரபலமான பழனி கோவிலில் மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களுக்கு   நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரையில் வழக்கு தொடுத்துள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால், அதை நம்பி தொழில்செய்து வரும் வியாபாரிகள், பக்தர்களுக்கு மொட்டை போடும் தொழிலா ளர்கள், பூஜாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளனர். இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon