மிஸ்டர் மோடி, தமிழ்நாடு அரசு சொன்ன மாதிரி பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்துள்ளது. நீங்க எப்ப குறைக்க போறீங்க? - தோழர் பெ.சண்முகம் #CPIM #TNAssembly #TNBudget2021 #TamilnaduBudget #Petrol #PetrolPrice #PTRPalanivelThiyagarajan #PShanmugam
வாச்சாத்தி வன்கொடுமை! செங்கொடியின் போராட்டம்!
ஆதிவாசிகள் தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம். - பெ.சண்முகம்., மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

