நாடு முழுவதும் ஆக்சிஜனை விநியோகிக்க உச்சநீதிமன்றம் குழுவை அமைத்தது.
#SupremeCourt #OxygenShortage #OxygenForIndia #OxygenEmergency
மத்திய சுகாதார அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன் முதல் 419 மெட்ரிக் ஆக உயர்த்தி இருக்கிறது. @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #Oxygen #OxygenEmergency
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமையாக கையகப்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் #CPIM @[email protected] #Sterlite #OxygenEmergency #CPIMdemands https://bit.ly/3aCpdMg
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி அரசின் கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கலாம். மாற்று வழிகளில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு முன்வரக் கூடாது - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் #CPIM @[email protected] #Sterlite #OxygenEmergency https://bit.ly/3aCpdMg

शुरुआत गोरखपुर से हुई थी तब #OxygenEmergency के विषय में किसी ने भी नही सोचा न उसके बाद ।
अब हालात कैसे हो गए हैं उसकी चीख से सब पता चल रहा है ।

जब स्वास्थ्य के विषय पर चर्चा करो तो नेताओं और उनके चमचों को मिर्ची लगती है पर अब नेता और चमचे भी परेशान हो रहे हैं । 🙄

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது !
#OxygenShortage #OxygenEmergency