தமிழ் நாட்டில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி
https://patrikai.com/olympic-academy-tamil-nadu/

#TamilNadu #Olympic #Olympics #OlympicAcademy #Chennai #Trichy #Madurai #nilgiris @[email protected]

தமிழ் நாட்டில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி

சென்னை: தமிழ் நாட்டில் நான்கு இடங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ் நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியிருந்தார். மேலும், கிராமபுற விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலாக போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குடியரசு...

www.patrikai.com

#திருச்சி-யில் ஒலிம்பிக் அகாடமி – மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

https://patrikai.com/chief-minister-stalins-providing-rs-78-crore-bank-loan-for-women-welfare-assistance-and-olympic-academy-in-trichy/

#Trichy #OlympicAcademy #SHG #BankLoan @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி – மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

திருச்சி:  திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்றும்,. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன்  உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  திருச்சிக்கு வந்தார். அவருக்கு  வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்ச ஸ்டாலின்,  மொத்தம்...

www.patrikai.com