“nonviolence cannot be preached. It has to be practiced. if we remain nonviolent, hatred will die as everything does, from disuse."

gandhi’s love for nonviolence was equalled only by his love for truth which was to him synonymous with nonviolence. through nonviolence alone, he said, he could see and reach truth.

💫

yesterday, at jama masjid, remembering gandhi, resisting together, for truth 🎈

#Hope #Love #Light #Primavera #Gandhi #NoToCAA #NoToNRC #NafratChodhoBharatJodo #CivilNafarmani

RT @[email protected]

Join us today at the Ajit Mill compound, rakhial, the shaheen baug of Ahmedabad, for an evening of poetry and music.
23 January 2020, 9 pm onwards
#CAA_NRC_NPR #IndiaAgainstCAA_NRC #NoToCAA_NRC_NPR #NoToNRC #CAA_NRC_Protests #IndiaAgainstCAA #India #Ahmedabad #AhmedabadAgainstCAA

🐦🔗: https://twitter.com/KajariaMitul/status/1220274720072847360

Mitul Kajaria on Twitter

“Join us today at the Ajit Mill compound, rakhial, the shaheen baug of Ahmedabad, for an evening of poetry and music. 23 January 2020, 9 pm onwards #CAA_NRC_NPR #IndiaAgainstCAA_NRC #NoToCAA_NRC_NPR #NoToNRC #CAA_NRC_Protests #IndiaAgainstCAA #India #Ahmedabad #AhmedabadAgainstCAA”

Twitter
நாம் ஒண்றிணைந்தால் அது எத்தனை பெரிய பலம் பொருந்தியதாக மாறும். அந்த பலத்தினை நாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் - பினராயி விஜயன், கேரள முதல்வர் #IndiaDoesNotSupportCAA #NoToNPR #NoToNRC #NoToCAA_NRC_NPR More: https://youtu.be/8azzo5X4BTc
நம் பலத்தை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் | பினராயி விஜயன் | Pinarayi Vijayan | CAA Protest| NPR

YouTube
"தேசிய குடியுரிமை பதிவேட்டுப் பணி ஒரு சென்டிமீட்டர் கூட நடைபெறாது" - கோழிக்கோட்டில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான பேரணியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் #IndiaDoesNotSupportCAA #NoToNPR #NoToNRC #NoToCAA_NRC_NPR
"தேசிய குடியுரிமை பதிவேட்டுப் பணி ஒரு சென்டிமீட்டர் கூட நடைபெறாது" என கோழிக்கோட்டில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான பேரணியில் கேரள முதல்வர் பினராயி விஜயன். #IndiaDoesNotSupportCAA #NoToNPR #NoToNRC #NoToCAA_NRC_NPR More: https://youtu.be/Q9e4IV-lydw @[email protected]
YouTube

Дивіться відео, слухайте улюблену музику, завантажуйте оригінальний вміст і діліться всім цим із друзями, рідними й цілим світом на YouTube.

நமக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை. நாம் இந்த நாட்டின் குடிமக்கள். நீங்கள் எல்லோரும் இங்கு பாதுகாப்பாக இருக்கிறீர்கள் - கேரள முதல்வர் பினராயி விஜயன், கோழிக்கோட்டில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான பேரணியில் #IndiaDoesNotSupportCAA #NoToNPR #NoToNRC #NoToCAA_NRC_NPR
ஜன.26 குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கேரளத்தில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 30 லட்சம் பேர் பங்கேற்கும் இடதுசாரிகளின் 600 கி.மீ., மனிதச் சங்கிலி! #IndiaDoesNotSupportCAA #NoToNPR #NoToNRC #NoToCAA_NRC_NPR #KeralaLeads #LeftAlternative
CAA & NRCக்கு எதிராகவும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் கோழிக்கோட்டில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பினராயி விஜயன் உரையாற்றினார். இந்தப் போராட்டம் கேரள மக்கள் பாஜகவின் பிரிவினைவாதத்தை எதிர்ப்பவர்கள் என்று தெளிவாகக்காட்டியது. #IndiaDoesNotSupportCAA #NoToNRC
"We don't need anybody's certificate. We are the citizens of this country. You are all safe here" - Kerala CM Pinarayi Vijayan at an anti-CAA rally in Kozhikode. #IndiaDoesNotSupportCAA #NoToNPR #NoToNRC #NoToCAA_NRC_NPR

கைதான போதும்...

சேலத்தில்‌ மறியல்‌ போராட்டத்தில் கைதான மாதர் சங்க தோழர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக‌
கையில் மெகந்தி வரைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்... #IndiaDoesNotSupportCAA #NoToNPR #NoToNRC #NoToCAA_NRC_NPR