துரோகமே உன்பெயர் தமிழ்நாடு அரசா... #CAA போராட்டத்தை காலி செய்வதற்கு எத்தனை நாடகம்? - கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM#CAAProtest#TNAssembly#NoToNPR
ராஜபாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்புக் கூட்டத்தில் #CPIM மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு உரையாற்றினார். #CAAProtest#RejectNPR#NoToNPR
"மக்களை சாகடிக்கிற எந்த சட்டம் வந்தாலும் அந்த சட்டத்தை குப்பையில் தூக்கி எறிவோம்" என பாளையங்கோட்டையில் #CAA க்கு எதிரான போராட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி #CPIM அவர்கள் தெரிவித்தார். #NoToNPR#CAAProtest More : https://youtu.be/e7_bvDOArP0
"மக்களை சாகடிக்கிற எந்த சட்டம் வந்தாலும் அந்த சட்டத்தை குப்பையில் தூக்கி எறிவோம்" என குடியுரிமை பாதுகாப்பு மாநாடு பாளையங்கோட்டையில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி #CPIM அவர்கள் தெரிவித்தார். #NoToNPR#CAAProtest More : https://youtu.be/e7_bvDOArP0
#CAA#NPR#NRC க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சட்டமன்றம் நோக்கி #CPIM மாநிலச் செயலாளர் தலைமையில் பேரணி. தடையை மீறிச் பேரணியாய் சென்றதால் போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அனைவரும் கைது... #CAAProtest#RejectNPR#NoToNPR