ராமர் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்க நேபாளம் முடிவு..
https://www.patrikai.com/nepal-to-do-excavation-to-find-out-ramas-birth-place/

#Ramayan #Nepal #NepaliRam #patrikaidotcom

ராமர் பிறந்த இடத்தை  அகழ்வாராய்ச்சி செய்து  கண்டுபிடிக்க நேபாளம் முடிவு..

ராமர் பிறந்த இடத்தை  அகழ்வாராய்ச்சி செய்து  கண்டுபிடிக்க நேபாளம் முடிவு.. நேபாள பிரதமர் சர்மா ஒளி, அண்மைக்காலமாகச் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து, உள் நாட்டிலும் , வெளிநாட்டிலும் வறுத்து எடுக்கப்படுகிறார். சில தினங்களுக்கு முன்பு காட்மண்டுவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஒளி,’’ ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. நேபாள நாட்டின் பிர்குஞ்ச் அருகேயுள்ள தோரி என்ற இடத்தில் தான் ராமர் அவதரித்தார்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ’’பொறுப்பற்ற முறையில் ஒளி கருத்துச் சொல்கிறார்’’ என அங்குள்ள...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

நேபாள பிரதமர் ராமரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் : அயோத்தி சன்னியாசிகள் அறிவுரை
https://www.patrikai.com/dont-bring-ram-to-your-local-politics-ayodhya-saints-to-nepal-p/

#Nepal #NepalPM #Ayodhya #Politics #NepaliRam #patrikaidotcom

நேபாள பிரதமர் ராமரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் : அயோத்தி சன்னியாசிகள் அறிவுரை

அயோத்தி ராமர் நேபாள நாட்டவர் எனவும் அயோத்தி நேபாளத்தில் உள்ளது எனவும் நேபாள பிரதமர் சர்மா ஒளி தெரிவித்ததற்கு அயோத்தி சன்னியாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து நேபாளம் நடந்து வருகிறது.  எல்லையில் சாலை அமைக்க தடை, கொரோனாவுக்கு இந்தியாவைப் பொறுப்பாக்கியது எனப் பலமுறை நேபாளம் கூறியது.  சமீபத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான எல்லைப் பகுதிகளை தங்கள் நாட்டில் இணைத்து அந்நாட்டு பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.  இது இந்தியாவுக்கு கடும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon