நயன்தாராவுக்கு 2016ம் ஆண்டே பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது / விதிமீறல் இல்லை! தமிழகஅரசு ‘குட் சர்டிபிகேட்’… https://patrikai.com/no-violation-in-nayanthara-twins-issue-tamil-nadu-government-good-certificate/ via @[email protected]

#NayantharaVigneshShivan #Nayanthara #vigneshshivan @[email protected] @[email protected]

நயன்தாராவுக்கு 2016ம் ஆண்டே பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது / விதிமீறல் இல்லை! தமிழகஅரசு ‘குட் சர்டிபிகேட்’…

சென்னை: நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல் இல்லை! தமிழகஅரசு 'குட் சர்டிபிகேட்' கொடுத்துள்ளது.  நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில்,  “இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு 2022ம் ஆண்டு  ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தததாக சமீபத்தில் அறிவித்தார் விக்னேஷ் சிவன்....

www.patrikai.com

நடிகை நயன்தாரா அம்மா ஆனது எப்படி? விசாரணை அறிக்கை இன்று வெளியீடு https://patrikai.com/actress-nayanthara-investigation-report/ via @[email protected]

#Nayanthara #Nayan #NayantharaVigneshShivan

நடிகை நயன்தாரா அம்மா ஆனது எப்படி? விசாரணை அறிக்கை இன்று வெளியீடு

சென்னை: நடிகை நயன்தாரா அம்மாவான விவகாரத்தில், மருத்துவம், ஊரக சேவை நல பணிகள் கழகத்தின் விசாரணை அறிக்கை, இன்று வெளியிடப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங் களில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அவர்கள் டிவிட் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து நயன்தாரா குறித்து...

www.patrikai.com

தீபாவளி வாழ்த்து மூலம் தலைகாட்டிய தம்பதிகள்… தல தீபாவளியா ? ரசிகர்கள் கேள்வி… வீடியோ
https://patrikai.com/vignesh-shivan-nayanthara-diwali-greetings/ via @[email protected]

#DiwaliSpecial #Diwali2022 #DiwaliCelebration #NayantharaVigneshShivan #Nayantharanewborn @[email protected]

தீபாவளி வாழ்த்து மூலம் தலைகாட்டிய தம்பதிகள்… தல தீபாவளியா ? ரசிகர்கள் கேள்வி… வீடியோ

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி ஊரறிய திருமணம் செய்து கொண்டு அக்டோபர் 9 ல் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார் நயன்தாரா. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறப்பட்டதை அடுத்து இருவர் மீதும் விசாரணை துவங்கியது. இதன் பின் சத்தமில்லாமல் இருந்த இருவரும் தற்போது தங்கள் 15 நாள் குழந்தையுடன் முத்தமிடும் வீடியோ ஒன்றை...

www.patrikai.com

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: விவரம் கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்… https://patrikai.com/tn-govt-asked-detailed-report-from-nayanthara-twin-child-issue-minister-ma-subramanian-information/ via @[email protected]

#NayantharaVigneshShivan #Nayanthara #surrogacy @[email protected]

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: விவரம் கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: பிரபல நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 38வயதான நடிகை நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் 9ந்தேதிதான் இயக்குனர் விக்னேஷ்வரனை திருமணம் செய்தார். இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில்,...

www.patrikai.com

வாடகைத் தாய் விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டர் பதிவு… சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல்…
https://patrikai.com/actress-kasthuri-tweets-about-surrogacy-issue-threatening-to-take-legal-action/ via @[email protected]

#surrogacy #Nayanthara #NayantharaVigneshShivan @[email protected] @[email protected] @[email protected]

வாடகைத் தாய் விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டர் பதிவு… சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல்…

வாடகைத் தாய் குறித்த தனது பதிவை விக்னேஷ் சிவன் - நயன்தாரா விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி திரித்து பதிவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். "நயனும் நானும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் பிரார்த்தனைகளும், எங்கள் முன்னோரின் ஆசீர்வாதமும் இணைந்து இரண்டு குழந்தைகளாக வெளிப்பாடாகி இருக்கிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் வேண்டும்" என்று விக்னேஷ் சிவன் நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா - விக்னேஷ்...

www.patrikai.com

நடிகை #நயன்தாரா -வின் இரட்டை குழந்தை விவகாரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்… https://patrikai.com/actress-nayantharas-twins-affair-minister-ma-subramanian-sensational-information/ via @[email protected]

#Nayanthara #NayantharaVigneshShivan #VigneshShivan #surrogacy #surrogates

நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்…

சென்னை: நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என கூறியுள்ளார். நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் டிவீட் செய்தது பல்வேறு விமர்சனங்களை  ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா குழந்தை பெற தகுதியற்றவரா, அவர் டிரான்ஸ்ஜென்டரா என பலவாறு  சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு...

www.patrikai.com
வாடகை குழந்தை? நயனுக்கு சிறை?

YouTube

#நயன்தாரா-வுக்கு இரட்டை குழந்தை பிறந்தது…. கணவர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவு… https://patrikai.com/nayanthara-and-vignesh-shivan-blessed-with-twin-baby-boys/ via @[email protected]

#Nayanthara #NayantharaVigneshShivan #vigneshshivan @[email protected]

நயன்தாரா-வுக்கு இரட்டை குழந்தை பிறந்தது…. கணவர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவு…

நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜூன் மாதம் 9 ம் தேதி திருமணமான இவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பதாக வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக 'லிவிங் டு கெதரில்' இருந்து வந்த நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் திருமணத்துக்குப் பின் தேனிலவுக்காக வெளிநாடு சென்றார்கள். பின்னர் மீண்டும் பட வேலைகளில் கவனம் செலுத்திய இருவரும் கடந்த சில நாட்களாக ஸ்பெயின்...

www.patrikai.com