நீட் முதுகலை தேர்வுகளுக்கு கால நீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதினால் 21 நாள் கழித்து கடிதம் கிடைத்ததாக பதில் வருகிறது - தோழர் @[email protected] எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Neet #NeetExamination #MaduraiMPDemands
இந்தியைத் திணிக்காதே! மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்!
ஒன்றிய அரசைக் கண்டித்து ஏப்ரல் 19 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறைகூவல். #CPIM #CUET #BJP #Amitsha #HindiImposition #StopHindiImposition #NEETExamination
அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தனியார்மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை பெற்ற மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே முழுமையாக ஏற்க வேண்…