
கரூர் கல்குவாரி விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிக்கு ஆதரவாக போராடிய சமூக போராளி முகிலன் கைது!
கரூர்: சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதை தடுக்க வலியுறுத்திய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய சமூக போராளி முகிலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை, சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குவாரிகள் அரசு அனுமதி இல்லாமலும் மற்றும் அனுமதி முடிந்தும் கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகிறது. தென்னிலை அருகே உள்ள காளிபாளையத்தில்...
www.patrikai.comகருத்துக்கேட்பு கூட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை, அதைக்கூட அரசு பறிக்க நினைப்பதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.
http://bit.ly/2RylpRI#Mugilan“கருத்துக்கேட்பு கூட்டம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை” - முகிலன்
கருத்துக்கேட்பு கூட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை எனவும் அதைக்கூட அரசு பறிக்க நினைப்பதாகவும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான சமூக செயற்பாட்டாளர் முகிலன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நடத்தப்படும் கருத்து கேட்பு, சுற்றுச்சுழல் அனுமதி குறித்த கூட்டங்கள், வெறும் பம்மாத்து என்பது தெரியும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல்தான் ஸ்டெர்லைட் ஆலை 6 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது.
ஹைட்ரோ கார்பன் ஆய்வு செய்ய ஒஎன்ஜிசி ஆலைக்கு 5 ஆண்டுகள், வேதாந்தா ஆலைக்கு 15 ஆண்டு கால அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகம் விரைவில் பாலைவனமாக்கப்படும். தமிழகத்தில் கனிம வளங்கள் பூமிக்குள் புதைந்துள்ளன. இதனை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே மத்திய அரசு இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
கருத்துக்கேட்பு கூட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. அதைக்கூட அரசு பறிக்க நினைக்கிறது. பெரு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றே ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற திட்டங்கள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தை அரசு தடை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக மக்கள் ஜல்லிக்கட்டை போல மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என பேசினார்.
பாலியல் புகார் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை |
#Mugilan |
#HCBenchArsonists - Sterlite - The Hidden Truth - கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் - மறைக்கப்பட்ட உண்மைகள்
https://peervideos.com/videos/watch/b82b7cd0-65cc-4974-a909-c7856ada8aceArsonists - Sterlite - The Hidden Truth - கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் - மறைக்கப்பட்ட உண்மைகள்
PeerTubeActivist
#Mugilan who exposed the authorities collusion with sterlite industries which ended with 13 people killed goes missing in Tamilnadu ... activists demand to know about the whereabouts of Mugilan
https://www.thenewsminute.com/article/activist-mugilan-disappearance-amnesty-india-calls-investigation-96994Activist Mugilan disappearance: Amnesty India calls for investigation
Mugilan, an activist who alleged that senior police officers were involved in the firing in Thoothukudi during the anti-Sterlite protests on May 22, 2018, went missing soon after he made these allegations in a press conference. He has been missing since February 15. The Madras High Court heard a habeas corpus petition filed in the matter on Monday, and issued notices to the Commissioner of Police, Chennai and the Superintendents of Police of Kanchipuram and Villupuram districts. In this regard, Amnesty India issued a statement on Tuesday, urging authorities to investigate.