1,47,350 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த மறுக்கும் 2426 பேர்: மக்களின் வாழ்நாள் சேமிப்பை பகற்கொள்ளை அடிப்பவர்களை உடனே கைது செய்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி #Bank #BankDeposit #ModiLooting #ModiDestroyingIndia #BJPBetrayedIndia