கல்வி, சுகாதாரம், நலவாழ்வு அளவுகோலில் பின்தங்கியுள்ள குஜராத் நிலையை மாற்ற என்ன செய்தோம் என்பதைப் பற்றி எதையும் பேசாமல், வெறுப்பு பிரச்சாரம் செய்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதே. அதற்கு பெயர் குறுக்கு வழி இல்லையா? #Education #Economy #Gujarat #ModiGovtFails
உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு! #BJPGovt #ModiFails #WorldHungerIndex #Hunger #ModiGovtFails #IndianEconomy #EconomicFallDown #EconomicInequality #ModiGovtFails #ModiDestroyingIndia #Modi4Corporates More : https://youtu.be/FrttFdq-V1I
உலகில் பசி பட்டினிக் கொடுமைகள் நிறைந்த நாடாக மாற்றியுள்ள மோடி அரசு!

YouTube
மக்களுக்கு வெற்றி! ஒன்றிய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் என மோடி அறிவிப்பு - தோழர் சு.வெங்கடேன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #CovidSecondWave #CovidVaccine #Privatisation #ModiGovtFails #BJPCorruption #BJPBetrayedPeople @[email protected]
மோடி அரசு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தியதை விட, டுவிட்டரில் வரும் விமர்சனங்களை அகற்றுவதிலேதான் அதிக கவனம் செலுத்தியது - லான்செட் பத்திரிக்கை #Lancent #ModiGovt #CovidSecondWave #ModiGovtFails #BJPbetraying
CAAயினால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே தடுப்பு முகாம்கள் என நினைக்காதீர்கள். - தோழர் பினராயி விஜயன்., கேரள முதல்வர். #CPIM CAA #NRC #PinarayiVijayan #ModiGovtFails #KeralaElections2021 #KeralaAssemblyElections2021 #LDF More : https://youtu.be/gfpUmW5WTNM
CAA தடுப்பு முகாம்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் அடைக்கப்படுவார்கள் என்று எண்ணாதீர்கள்..

YouTube
மோடி அரசின் அக்கறையற்ற கொள்கைகளால் பொருளாதாரம் படுகுழியில் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiGovt #IndianEconomy #EconomicFallDown #ModiGovtFails #IndiaFightsCorona #Covid19 #BJPBetrayedpeople @[email protected] @[email protected]
ரயில்வே திட்டங்கள் தற்காலிக நிறுத்தம்: இந்தியா எதிர் திசையில் பயணிப்பது ஆபத்து - சு.வெங்கடேசன்.எம்.பி., #CPIM #IndianRailway #Unemployment #JobFired #GovtSchemes #ModiGovtFails #BJPDestroyingIndia #BJPBetrayedIndia More : https://youtu.be/7Z2Iuo7sfbc

ஊரடங்கால் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம்!

தோழர் அபிநவ் சூர்யா
#CPIM #lockdownextension #Unemployment #ModiGovtFails

ஊரங்கால் இந்தியாவிலேயே வேலைவாய்ப்பில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம்!

தோழர் அபிநவ் சூர்யா
#CPIM #lockdownextension #Unemployment #ModiGovtFails

“கடந்த 6 மாதங்களில் வேலைவாய்ப்புகள் மீது பெரிய தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து மோடியோ அல்லது அமைச்சர்களோ வாய் திறந்துள்ளார்களா? அல்லது வேலை இழந்த 14 கோடி பேருக்கு ஏதாவது நிவாரணம் அறிவித்துள்ளார்களா?” - @[email protected] #CPIM #lockdownextension #Unemployment #ModiGovtFails