மோடி அரசு தனது பெரும் பணக்கார கூட்டுக்களவாணிகளுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதையும், வராக்கடன்கள் என்று கூறி பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்; #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #ModiBetrayedPeople Read More: https://bit.ly/3xgNBhx
கூலி வீழ்ச்சி தேசத்தின் வீழ்ச்சி

கூலி வீழ்ச்சி தேசத்தின் வீழ்ச்சி

நாட்டில் ஏழை-எளிய மக்களும், நடுத்தர மக்களும் விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் போது பாஜக தலைவர் அண்ணாமலை பேசாமல் இருப்பது ஏன்? - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PriceHike #Foodproducts #Rice #Petrol #Diesel #PeopleSufferedPoor #ModiBetrayedPeople @[email protected]
சொற்ப பாக்கியை காரணம் காட்டி, நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? மோடி அரசின் அராஜகத்திற்கு சி.பி.ஐ (எம்) கண்டனம் #CPIM #ModiGovt #ElectricityBill #Modi4Corporates #BJPDestroyingIndia #ModiBetrayedPeople Read More : https://bit.ly/3ClRHZ9
சொற்ப பாக்கியை காரணம் காட்டி, நாட்டையே இருளில் மூழ்கடிப்பதா? மோடி அரசின் அராஜகத்திற்கு சி.பி.ஐ (எம்) கண்டனம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

விஷ்வ குருன்னா என்ன ஜீ?

இந்திய பெருமுதலாளிகளை உலகப் பெரு முதலாளிகளாக மாற்றுபவர்;

இந்திய ஏழைகளை உலக பரம ஏழைகளாக மாற்றுபவர் - தோழர் @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #AdaniGroups #Modi4Corporates #BJPGovt #BJPDestroyingIndia #ModiBetrayedPeople

சமையல் எரிவாயு விலை உயர்வு; மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மோடி அரசின் இரக்கமற்ற தாக்குதல் - தோழர் @[email protected] பொதுச் செயலாளர் #CPIM #CookingGas #GasPrice #PriceHike #BJPGovt #Modi4Corporates #ModiBetrayedpeople #BJPDestroyingIndia
அஞ்சலக சேவைக்கும் ஜிஎஸ்டி பேனாமை, கத்தி, ஸ்பூன், பிளேடுகளும் தப்பவில்லை...
எல்இடி விளக்குகள், கிரைண்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக அதிகரிப்பு! #PostOffice #GST #PriceHike #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #ModiBetrayedPeople
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்து... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் #CPIM #CPIMProtest #CPI #CPIML #VCK #BJPFails #BJPBetrayedPeople #BJPDestroyingIndia #ModiBetrayedPeople
பசித்தவனின் பாக்கெட்டிலிருந்து திருடும் பாஜக - #CPIM செயற்குழு உறுப்பினர் தோழர்@[email protected] #CPIM #Petrol #Diesel #PriceHike #ModiGovt #PeopleSufferedPoor #BJPFails #ModiBetrayedPeople #BJPDestroyingIndia More : https://youtu.be/12IX7LmiA7E
பசித்தவனின் பாக்கெட்டிலிருந்து திருடும் பாஜக

YouTube
ஒன்றிய அரசே!
மே 25 - 31 நாடு தழுவிய கூட்டு இயக்கம் இடதுசாரி கட்சிகள் அறைகூவல்...
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) போராட்டம் #CPIM #CPIMProtest #ModiGovt #BJPFails #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #ModiBetrayedPeople
வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பரசியலுக்கு எதிராக ஒன்றிய அரசைக் கண்டித்து மே 25 முதல் மே 31 வரை மாநிலம் தழுவிய அளவில் CPIM, CPI, VCK, CPIM(ML) Liberation ஆர்ப்பாட்டம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு #BJPFails #ModiBetrayedPeople More : https://youtu.be/D3mMZR1BzLA
ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் CPIM, CPI, VCK, CPIM(ML) Liberation ஆர்ப்பாட்டம்

YouTube