தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது! மத்தியமைச்சர் உறுதி அளித்ததாக துரைமுருகன் தகவல் https://patrikai.com/karnataka-cannot-build-any-dam-without-tamil-nadu-approval-duraimurugan-informed-after-met-union-minister/ via @[email protected]
#mekedatudam #mekedatuproject #Karnataka #TamilNadu @[email protected] @[email protected]
தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது! மத்தியமைச்சர் உறுதி அளித்ததாக துரைமுருகன் தகவல்
சென்னை: தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகா எந்த அணையும் கட்ட முடியாது என மத்தியமைச்சர் உறுதி அளித்ததாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர...



