மயிலாடுதுறையில் கோவிட் காரணமாய் மரணமுற்ற ஒருவருக்கு இறுதி அடக்கம் செய்ய உறவினர்கள் தவித்து தயங்கியபோது வாலிபர் சங்கத் தோழர்கள் அவ்வுடலை அடக்கம் செய்ய உதவினர். #DYFI#CovidSecondWave#Mayiladudurai#CovidDeath
மக்களைக் காக்கும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி #CPIM சார்பில் நாகை, மயிலாடுதுறை வட்டத்தில் 4 மையங்களில் காலை நேர போராட்டம் நடைபெற்றது. #CPIM Protest #Nagai#MayiladuDurai