மேதின புரட்சிகர வாழ்த்துகள்! மே தினம் நீடு வாழ்க! சோசலிசம் நீடு வாழ்க! MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay
பறப்பது கொடி அல்ல! தியாகத்தின் துளி! வாழ்க மேதினம்...#MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay
மெரினாவில் மே தின நூற்றாண்டு #MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay
“கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக் கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!” - கவிஞர் தமிழ் ஒளி #MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

தீரா இருளொழிந்து திக்கு விளங்க
இதோ வாராய் வளர்பொருளே
மே தினமே வாராய் நீ!”

போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக! - கவிஞர் தமிழ் ஒளி #CPIM #MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

மோடி அரசை தனிமைப்படுத்தி வீழ்த்துவதே இலக்கு!

மே தினம் வெல்லட்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay

சுரண்டலற்ற சமுதாயத்தை அமைக்க சூளுரைப்போம் - தோழர் @[email protected] #CPIM #MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay More : https://youtu.be/sNmFVeI5yd4
சுரண்டலற்ற சமுதாயத்தை அமைக்க சூளுரைப்போம் | தோழர் கே.பாலகிருஷ்ணன்

YouTube
இந்நிகழ்ச்சிக்கு தோழர் வில்சன் தலைமை தாங்கினார். இதில் அலுவலக கிளை செயலாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர். இராஜசேகரன் மற்றும் அலுவலக கிளை, டிஜிட்டல் கிளை மற்றும் மல்டிமீடியா கிளை தோழர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.#CPIM #MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay
மே தினத்தை முன்னிட்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். #CPIM #MayDay #ComradeSingaravelar #MayDay2022 #MarinaMayDay
இந்தியாவில் முதல் முதலாக 1923ல் #Singaravelar சென்னை மெரினா கடற்கரையில் #MayDay கொடியேற்றிய நூற்றாண்டு நினைவு கொண்டாட்டம்; @[email protected] @[email protected], @[email protected] @[email protected] TransportFederationCITU முகநூல் பக்கங்கள் & யூடியூப்பில் 30.4.22 மாலை 5 மணிக்கு நேரலை #MayDay2022 #MarinaMayDay