தாயின் பெயரில் ஒரு மரம் - மரக்கன்று நட்டார் மோடி

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். தலைநகர் மாலேவில், தாயின் பெயரில் மரம் இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியும், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவும் மரக்கன்றுகளை நட்டனர்....

#dinamalar #தினமலர் #bjp #PMModi #MohamedMuizzu #Maldives #MaldivesIndiarelations #modi