இனிமேலும் சிங்கப்பூர், மலேசியா என மக்களை ஏமாற்றாதீர்கள்! ஆட்சியாளர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வேண்டுகோள்! https://patrikai.com/do-not-deceive-the-people-chennai-will-became-singapore-friends-of-the-earth-sundararajan/ via @[email protected]
#Singapore #SingaporeModel #Malaysia #MalaysiaModel #ClimateEmergency #TamilNaduRains @[email protected] @[email protected]
இனிமேலும் சிங்கப்பூர், மலேசியா என மக்களை ஏமாற்றாதீர்கள்! ஆட்சியாளர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வேண்டுகோள்!
சென்னை: சாதாரண 2 நாள் மழைக்கே சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், அதை கையாளத் தெரியாத ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம், மலேசியாவாக மாற்றுவோம் என்று மக்களை ஏமாற்றாதீர்கள் என சமூக ஆர்வலரும், சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான சுந்தர்ராஜன் கூறியுள்ளார். ஒரு சாதாரண மழைநீரைக்கூட ஆட்சியாளர்களால் கையாள முடியவில்லை என்றால் தமிழகத்தை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது என காட்டமாக கேள்வி...