குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக எம் பி ஜமாத்தில் இருந்து நீக்கம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.