மேம்பாலம் கட்டுமான பணி: வடசென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்! https://patrikai.com/flyover-construction-work-traffic-change-in-major-areas-in-north-chennai-including-viyasarpadi-area/
#Flyover #Overbridge #Construction #Vyasarpadi #MKBNagar #Korukkupet #NorthChennai #Chennai #TrafficAlert #TrafficDiversion @[email protected] @[email protected] @[email protected]
மேம்பாலம் கட்டுமான பணி: வடசென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை: மேம்பால புனரமைப்பு பணிகள் நடெபற உள்ளதால், வியாசர்பாடி, எம்கேபிநகர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் சாலையில் உள்ள எம்கேபி நகர் பழையமேம்பாலம் சென்னை மாநகராட்சியினரால் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக இன்று (21-ம் தேதி) முதல் அடுத்த மாதம் 20-ம் தேதிவரை வியாசர்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல்,...