
இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக, இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதும், அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைப்பது குறித்து, காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர். முன்னதாக அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற மோதலை ஓபிஎஸ் வேனில் இருந்து ரசித்ததாகவும், காவல்துறையினர்...
www.patrikai.com